“Tamil: தாய் உறவோ நாய் உறவோ.” “English Translation: A mother’s attachment, a dog’s attachment.”, — Tamil Related Mantras “Tamil: குளத்திற் போட்டுக் கிணற்றில் தேடலாமா?” “English Translation: Having put it into the tank, do you seek it in the well?”, “Tamil: அஸ்திமசகாந்தரம் என்றதுபோல் இருக்கிறது.” English Translation: The difference is as great as that between an elephant and a mosquito., “Tamil: சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.” English Translation: A clean beast will join a clean beast.,