“Tamil: தாய்க்குப்பின் தாரம்.” “English Translation: Next to one’s mother, is his wife.”, — Tamil Related Mantras “Tamil: அத்திப்பூவைக் கண்டவர்கள் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா?” English Translation: Are there any who have seen the blossom of the fig-tree? are there any who have seen the young of an owl?Said of things that rarely or never happen., “Tamil: நாற்பது சென்றால் நாய்க்குச் சரி.” “English Translation: Like a dog, if over forty.”, “Tamil: விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.” “English Translation: Though the unfortunate may find work, he will not get his hire.”,