“Tamil: நாற்பது சென்றால் நாய்க்குச் சரி.” “English Translation: Like a dog, if over forty.”, — Tamil Related Mantras “Tamil: சட்டி சுட்டதும் கை விட்டதும்.” “English Translation: The chatty burnt, the hand left it.”, “Tamil: வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.” English Translation: Malice is of all forms of hatred the most pernicious., “Tamil: அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல.” English Translation: As the thoroughly practised musk-rat was drowned in the refuse-pan.,