“Tamil: “தாய் செத்தால், மகள் திக்கற்றாள்.”“,”English Translation: The mother is dead, the daughter is destitute.”, — Tamil Related Mantras “Tamil: நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.” English Translation: Know God when you are young., “Tamil: “வேண்டாத பேருக்கு ஈந்து என்ன, வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?”“,”English Translation: What is the good of giving to those who are not in want, and what is the good of a river flowing where work is being done?”, “Tamil: “உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.”“,English Translation: Friendship is promoted and strengthned by hospitality and also by intermarriage.,