“Tamil: நௌவியிற்றானே தெய்வறிவைக் கல்.” English Translation: Know God when you are young., — Tamil Related Mantras “Tamil: ஈர நாவுக்கு எலும்பு இல்லை.” English Translation: There is no bone in a slanderous tongue., “Tamil: “எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.”“,”English Translation: If an ox grow fat, it will not remain in a stall; if a Pariah becomes rich, he will not sit on a mat.”, “Tamil: ஆடிமாசத்தில் குத்தின குத்து ஆவணிமாசத்தில் உளைவு எடுத்ததாம்.” “English Translation: They say that the cuff was given in July, and the pain felt in August.”,