“Tamil: தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.” English Translation: If humble thou shalt prosper., — Tamil Related Mantras “Tamil: இனம் பிரிந்த மான்போல.” English Translation: Like a deer separated from its herd., “Tamil: ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.” “English Translation: An elephant moves when eating, a house eats without moving.”, “Tamil: சகல தேசத்து வார்த்தையும் கற்றுக்கொள்ளுகிறதே யாவருக்கும் நல்லது.” English Translation: To study the different dialects of each country is useful to all.,