“Tamil: இனம் பிரிந்த மான்போல.” English Translation: Like a deer separated from its herd., — Tamil Related Mantras “Tamil: வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.” English Translation: Bad words are an abomination to the mind., “Tamil: பீற்றற் பட்டைக்கு அறுதற்கொடி.” “English Translation: A broken cord, and a ragged basket (well-bucket.)”, “Tamil: ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.” English Translation: Man must be tested by man and fish by tamarind acid.,