“Tamil: தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.” English Translation: An unsubmissive youth is useless., — Tamil Related Mantras “Tamil: குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.” English Translation: The excuse of a blind horse was his stumbling., “Tamil: கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் .” “English Translation: On finding a stone we see no dog, on seeing a dog we find no stone.”, “Tamil: மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.” English Translation: Lightning is always followed by rain.,