“Tamil: குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.” English Translation: The excuse of a blind horse was his stumbling., — Tamil Related Mantras “Tamil: விநாசகாலே விபரீத புத்தி.” English Translation: Bent on destruction by a strange fatality., “Tamil: தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.” English Translation: He says that the hare he caught had three legs., “Tamil: பசித்தவன் பயற்றை விதைக்கட்டும்.” English Translation: Let the hungry sow peas.,