“Tamil: தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.” “English Translation: If he himself be under restraint, his race will be so.”, — Tamil Related Mantras “Tamil: இடி ஓசை கேட்ட பாம்புபோல.” English Translation: Like a snake that has heard thunder., “Tamil: கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.” English Translation: The poet is reading the section on grumbling., “Tamil: வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.” “English Translation: The margosa has become sugar-cane, and betel has become poison.”,