“Tamil: தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.” English Translation: In eating he has a monopoly., — Tamil Related Mantras “Tamil: சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.” English Translation: A honey-fall in a sugar pandal-an open shed., “Tamil: தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்குக் காகம்.” “English Translation: A swan in his own village, a crow in the next.”, “Tamil: சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.” English Translation: It is said that even toads go a hunting.,