“Tamil: திறள் எலி வளை எடாது.” English Translation: Rats in large numbers do not burrow., — Tamil Related Mantras “Tamil: செல்லப் பிள்ளை சீலை உடாதாம் பிள்ளை பெறுமட்டும்.” English Translation: A spoiled child will not put on clothes till it becomes a mother., “Tamil: வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.” English Translation: A reed roof lasts longer than a straw roof., “Tamil: நமன் எடுத்துக்கொண்டு போகும்பொழுது நழுவி விருந்தவன்.” English Translation: He slipped and fell when Yama was carrying him off.,