“Tamil: திரு உண்டானால் திறமை உண்டாகும்” “English Translation: When there is wealth, there is power.”, — Tamil Related Mantras “Tamil: மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.” English Translation: The companionship of fools invariably leads to loss., “Tamil: “ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.”“,”English Translation: A restless cow must be milked by force, and a gentle cow must be milked with kindness.Treatment to be regulated by circumstances.”, “Tamil: குரங்குப் புண் பிரமாண்டம்.” English Translation: A sore of the monkey is enormously large.,