“Tamil: திருடனைத் தேள் கொட்டினதுபோல.” English Translation: As a scorpion stung the thief., — Tamil Related Mantras “Tamil: அலுத்துப் பிலுத்து அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்து மச்சானிடத்திற் போட்டாளாம்.” “English Translation: When he went to his elder sister’s wearied and exhausted, it is said that she sent him to his brother-in-law.”, “Tamil: பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.” “English Translation: When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.”, “Tamil: அறிவு மனதை அரிக்கும்.” English Translation: Conscious guilt will fret the heart.,