“Tamil: திருத்தி இல்லாத எசமான் வீண்.” English Translation: A master whom it is hard to please is useless., — Tamil Related Mantras “Tamil: மோகனக் கல் ஆனாலும் பளு ஏறினால் உடையாதா?” English Translation: Will not even a door-step break under excessive pressure?, “Tamil: உங்களைக் கடலிலே கைகழுவினேன்.” English Translation: I have washed my hands of you in the sea., “Tamil: ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.” “English Translation: If one thing only be obtained, it ought to be good.”,