“Tamil: ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.” “English Translation: If one thing only be obtained, it ought to be good.”, — Tamil Related Mantras “Tamil: பல மரம் கண்ட தச்சன் ஒருமரம் வெட்ட மாட்டான்.” “English Translation: The carpenter who is acquainted with various sorts of wood, is not able to fell a tree.”, “Tamil: சூதானத்துக்கு அழிவு இல்லை.” English Translation: Circumspection leads not to ruin., “Tamil: மொட்டைத் தலையிற் பேய் வருமா?” English Translation: Will a demon come on a bald head?,