“Tamil: தீக்குக் காற்று உதவியானதுபோல.” English Translation: As the wind assists fire., — Tamil Related Mantras “Tamil: ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.” English Translation: That which is polite in one country may be abusive in another., “Tamil: கோத்திரவீனன் சாத்திரம் பார்ப்பான்.” English Translation: One of low birth consults a fortune-teller., “Tamil: அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்.” English Translation: The glutton and the sloven are alike worthless.,