“Tamil: கோத்திரவீனன் சாத்திரம் பார்ப்பான்.” English Translation: One of low birth consults a fortune-teller., — Tamil Related Mantras “Tamil: சதுரக்கள்ளியில் அகில் உண்டாகும்.” English Translation: The eaglewood-acquilla grows with the prickly pear., “Tamil: வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.” English Translation: No one cultivates the vél-Acacia arabica-tree., “Tamil: சாகிறவரையில் மருந்து கொடுக்க வேண்டும்.” English Translation: Medicine must be given to the very last.,