“Tamil: தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?” English Translation: Is there a lack of charred wood in a house on fire?, — Tamil Related Mantras “Tamil: “செத்த பிணத்துக்கு கண் ஏன், சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?”“,”English Translation: Why an eye to the corpse, why a wife to the Saiva mendicant?”, “Tamil: “தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.”“,”English Translation: There is no grass that does not grow in January, nor tree that does not sprout in February.”, “Tamil: பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது?” “English Translation: If one has a golden house, what house can he not get?”,