“Tamil: தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.” English Translation: Continued uncertainty leads to war., — Tamil Related Mantras “Tamil: அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்.” “English Translation: Love is all-important, and it is it’s own reward.”, “Tamil: ஓர் ஊருக்கு ஒரு பேரிட்டுக் கொள்ளலாமா?” English Translation: May one assume a different name in every village?, “Tamil: தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆருக்கும் பிராண சேதத்துக்கு வரும்.” English Translation: Whoever undertakes an affair unsuited to him will endanger his life.,