“Tamil: தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God himself is the witness of the unquiet mind., — Tamil Related Mantras “Tamil: நீண்ட புல் நிற்க நிழலாமா?” English Translation: Will long grass afford a shade?A ready affirmation would answer this in central Africa., “Tamil: “ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.”“,”English Translation: If the cook be weary, the hearth will be useless; if she who pounds the rice be weary the mortar will be useless.”, “Tamil: உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.” English Translation: The pestle grew and became a beam.,