“Tamil: தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God is the witness in an undecided cause., — Tamil Related Mantras “Tamil: இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.” “English Translation: A time of darkness, a time of moonshine.”, “Tamil: ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?” “English Translation: When one has fallen into a well in a fit of anger, will a thousand joyous considerations help him out?”, “Tamil: வௌவால் போலத் தொங்குகிறான்” English Translation: He hangs like a bat.,