“Tamil: இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.” “English Translation: A time of darkness, a time of moonshine.”, — Tamil Related Mantras “Tamil: நொடிப்போதும் வீணிடேல்.” English Translation: Lose not even a moment of time., “Tamil: வேகத்தில் நாலுவிதம் உண்டு.” English Translation: Of speed there are four kinds., “Tamil: ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா ?” “English Translation: If an elephant fetch a thousand, will the mark of his footstep be worth so much?”,