“Tamil: தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.” English Translation: A demon does evil to him who does evil to others., — Tamil Related Mantras “Tamil: வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.” “English Translation: The labour is excessive, the pay little.”, “Tamil: கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?” English Translation: Whilst bestowing gifts why fall prostrate at the feet of a leper?, “Tamil: உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.” English Translation: As the wearied ass went to the salt-pit.,