“Tamil: துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.” English Translation: He that is addicted to sleep loses his appetite., — Tamil Related Mantras “Tamil: எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?” English Translation: Will any one take medicine to poison himself?, “Tamil: பவுசு கெட்ட பாக்கட்டிக்கு இரண்டு பக்கமும் தீவட்டியாம்.” English Translation: A torch on either side of a lump of worthless sugar., “Tamil: வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு என் தலையிற் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டது இல்லை.” “English Translation: There are plenty of pans uselessly broken, I have scarcely ever seen my head adorned with jewels.”,