“Tamil: துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினதுபோல.” English Translation: Like singing Dévaram in a Muhammadan street., — Tamil Related Mantras “Tamil: “அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”“,”English Translation: If there be rice there will be order—honour also, if a sister exist a brother-in-law may.”, “Tamil: தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.” English Translation: Habits contracted in the cradle cleave to one till he goes to the burning ground., “Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?,