“Tamil: துள்ளின மாடு பொதி சுமக்கும்.” English Translation: The restive or unruly bullock will carry its load., — Tamil Related Mantras “Tamil: ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?” English Translation: Will the speech of the poor go up to the palace?, “Tamil: எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.” English Translation: My days are like the dream of the dumb., “Tamil: ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.” English Translation: The wealthy are not exposed to immediate ruin.,