“Tamil: ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?” English Translation: Will the speech of the poor go up to the palace?, — Tamil Related Mantras “Tamil: மதியை மீன் சூழ்ந்ததுபோல.” English Translation: As the stars surround the moon., “Tamil: வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.” English Translation: Even old straw may be of use sometime or other., “Tamil: குண்டை பலத்தால் குடி பலக்கும்.” “English Translation: As kine increase, a household increases.”,