“Tamil: தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.” English Translation: Water at a distance is not available in an emergency., — Tamil Related Mantras “Tamil: விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.” English Translation: A viper will bite him whose prescribed term of life is at an end., “Tamil: எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.” English Translation: The washerman who had learnt his letters threw away his ola., “Tamil: வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or a schoolmaster?”,