“Tamil: தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.” English Translation: The slanderous are ignorant of letters., — Tamil Related Mantras “Tamil: சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தாற்போல.” English Translation: As a dog barked at the moon., “Tamil: சமர்த்திலே குண்டு பாயுமா?” English Translation: Do cannon balls fly with intelligent force?, “Tamil: காற்று உள்ளபோது தூற்றிக்கொள் கரும்பு உள்ளபோது ஆட்டிக் கொள்.” “English Translation: Winnow when the wind blows, work the sugar-mill when the cane is ripe.”,