“Tamil: தூறான குடி நீறாகும்.” English Translation: A profligate family will be reduced to ashes., — Tamil Related Mantras “Tamil: குரங்குப் பிணமும் குறப் பிணமும் கண்டவர் இல்லை.” “English Translation: No one ever saw the dead body of a monkey, or the corpse of a kuravan-a mountaineer.”, “Tamil: ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா?” “English Translation: What, thousands of gold for a young sheep?”, “Tamil: நாய் பட்ட பாடு தடிக்கொம்புக்குத் தெரியுமா?” “English Translation: Are the sufferings of a dog known to the stick, with which he was beaten?”,