“Tamil: தேடிய பொருள் காலிலே தட்டினதுபோல.” English Translation: As the thing one is in search of hits the foot., — Tamil Related Mantras “Tamil: ஆமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குக் பொய் சொல்லலாமா?” “English Translation: True, you may utter a falsehood to your husband, but can you deal falsely with the hearth?”, “Tamil: நெருப்பிலும் பொல்லாச் செருப்பு.” English Translation: Shoes worse than fire., “Tamil: தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.” “English Translation: With ninety gold fanams, one for beans.”,