“Tamil: தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.” “English Translation: With ninety gold fanams, one for beans.”, — Tamil Related Mantras “Tamil: குதிரை செத்தது அல்லாமல் குழி தோண்ட மூன்று பணமா?” “English Translation: Besides losing the horse, have I to pay three fanams to bury him?”, “Tamil: குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது.” “English Translation: Though a young woman may go on her way alone, yawning is never alone.”, “Tamil: ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.” English Translation: God is the helper of the helpless child.,