“Tamil: தேனில் விழுந்த ஈ போல தவிக்கிறான்.” English Translation: He flutters as a fly that has fallen into honey., — Tamil Related Mantras “Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.” English Translation: As a beaded cat gave divine instruction., “Tamil: பல்லு விழுந்த புடையனுக்கு கிருதா?” English Translation: Is the rage of a fangless snake dangerous?, “Tamil: இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.” “English Translation: When death approaches, white-ants take wing.”,