“Tamil: உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.” English Translation: As a beaded cat gave divine instruction., — Tamil Related Mantras “Tamil: பேய்க்கு வேப்பிலைபோலே.” English Translation: As margosa leaves before a demon., “Tamil: வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.” “English Translation: Better is gentle resistance, than submission with rough words.”, “Tamil: உண்ட சுற்றம் உருகும்.” English Translation: Friendship cemented by food will compassionate.,