“Tamil: அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ?” English Translation: Do you consider him as a green-herb nipped off?, — Tamil Related Mantras “Tamil: உள்ளே கொட்டின தேனே ஒரு மந்திரம் சொல்லுகிறேன் கேளே.” “English Translation: O thou scorpion thou hast thrust thy sting into me, listen, I will utter an incantation.”, “Tamil: முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?” “English Translation: What, is it to make signs under a veil?”, “Tamil: நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?” “English Translation: Though a poisonous tree, will those who planted it cut it down?”,