“Tamil: அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்.” English Translation: He aims to scatter me to the winds., — Tamil Related Mantras “Tamil: கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்.” “English Translation: If an ass be out of condition, it will be as useless as a ruinous wall.”, “Tamil: குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.” English Translation: As a wolf entered a fold of lambs., “Tamil: கையால் கிழிக்கும் பனங்கிழங்கிற்கு ஆப்பும் வல்லீட்டுக்குற்றியும் ஏன்?” English Translation: Why a wedge and a mallet to split the edible root of the palmyra?,