“Tamil: குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.” English Translation: As a wolf entered a fold of lambs., — Tamil Related Mantras “Tamil: கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.” English Translation: To stand up to quarrel with a chaplet of flowers on the tresses., “Tamil: பத்தி இல்லாத புத்தி அசேதனம்.” English Translation: Reason without devotion is folly., “Tamil: கறையான் புற்றில் அரவம் குடிகொண்டதுபோல.” English Translation: Like a snake that occupied an ant-hill.,