“Tamil: நண்டு கொழுத்தால் வளையில் இராது.” English Translation: The crab will not remain in its hole when it becomes fat., — Tamil Related Mantras “Tamil: அறியாப் பிள்ளைப் புத்தியைப்போல” English Translation: Like the idea of an innocent child., “Tamil: தாரமும் குருவும் தலையில் விதி.” English Translation: A wife and a Guru are preordained., “Tamil: பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கிற் ஏற்றுகிறதா?” “English Translation: If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?”,