“Tamil: நரி கொழுத்தால் வளையில் இராது.” “English Translation: If the jackal becomes fat, it will not remain in its hole.”, — Tamil Related Mantras “Tamil: வெளுத்தது எல்லாம் பால் கறுத்தது எல்லாம் தண்ணீர்” “English Translation: Every thing white is milk, and every thing black is water.”, “Tamil: பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?” “English Translation: Will the cat that has come for new milk, drink buttermilk?”, “Tamil: சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.” “English Translation: When religious precepts and physical enjoyment are in harmony, happiness is the resultant.”,