“Tamil: நரிமுன்னே நண்டு கரணம் போட்டதுபோல” English Translation: As the crab made somersaults before a jackal., — Tamil Related Mantras “Tamil: மலிந்த பண்டம் கடையிலே வரும்.” “English Translation: When commodities are abundant, they come to market.”, “Tamil: ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.” English Translation: As the potter perished in the army of Aiyanar., “Tamil: முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன?” “English Translation: If victory comes by being pressed with want, what matters a cuff on the head?”,