“Tamil: நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.” English Translation: Evil communications will bring distress., — Tamil Related Mantras “Tamil: பழையது மீந்த இடம் காணியாட்சி.” English Translation: The place where one gets plenty of cold rice is the right one., “Tamil: பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.” English Translation: It is said that he beat the mendicant and broke his alms-dish., “Tamil: ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.” English Translation: A powerful thunder-clap will occasion tremor.,