“Tamil: ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.” English Translation: A powerful thunder-clap will occasion tremor., — Tamil Related Mantras “Tamil: நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.” English Translation: It is the greatest loss to destroy that which is good., “Tamil: முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?” English Translation: Will the mention of the murungai fruit affect a prescribed diet?, “Tamil: ஒதி பெருத்துத் தூணாமா?” “English Translation: Though the odina tree grow large, will it do for a pillar?”,