“Tamil: நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.” English Translation: The good and the bad may be known by their conduct., — Tamil Related Mantras “Tamil: “இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.”“,”English Translation: The curnam of the shepherd caste is dead, henceforth the peasant may prosper.”, “Tamil: ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.” “English Translation: Kár rice a year old, and newly reaped Samba (superior rice) are rare to the eye of a cultivator.”, “Tamil: கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.” “English Translation: They praise the liberal, but reproach the niggard.”,