“Tamil: நனைத்துச் சுமக்கலாமா?” English Translation: Would you wet your burden!, — Tamil Related Mantras “Tamil: அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.” English Translation: The ignorant are not manly., “Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?, “Tamil: எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.” English Translation: The washerman who had learnt his letters threw away his ola.,