“Tamil: நன்மைக் கடைப்பிடி” English Translation: Persevere in that which is good., — Tamil Related Mantras “Tamil: முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.” English Translation: Crooked grass prevents the flow of six kalams of water., “Tamil: ஒன்றும் இல்லையென்று ஊதினான் அதுதானும் இல்லையென்று கொட்டினான்.” “English Translation: He blew a conch to report that there was nothing, and beat a drum to intimate that there was not even that.”, “Tamil: நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு.” “English Translation: I will beat you without giving pain, set up an unceasing cry.”,