“Tamil: நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.” English Translation: Good and evil are apparent in the present state., — Tamil Related Mantras “Tamil: எரிகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம்.” English Translation: Whatever is abstracted from a burning house is a gain., “Tamil: குருடன் பெண்டிரை அடித்தாற்போல.” English Translation: As if a blind man beat his wife., “Tamil: சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.” English Translation: Little ants seek small ants; big ants seek great ones.,