“Tamil: நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.” English Translation: The letter ந is the seat of God., — Tamil Related Mantras “Tamil: உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.” “English Translation: The mortar is beaten at one end, the drum at both.”, “Tamil: நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?” English Translation: Does a dog appreciate an unhusked cocoanut?, “Tamil: ஆதரவற்ற வார்த்தையும் ஆணிகிடாவாத கைமரமும் பலன் செய்யாது.” “English Translation: A comfortless word, and a palmira rafter without a bolt are of no use.”,