“Tamil: நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?” English Translation: Does a dog appreciate an unhusked cocoanut?, — Tamil Related Mantras “Tamil: கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.” English Translation: Like losing the hand by pinching a stone., “Tamil: மனக் கவலை பலக் குறைவு.” English Translation: Mental anxiety will diminish one’s strength., “Tamil: சடையைப் பிடித்து இழுத்தால் சந்நியாசி கிட்டவருவான்.” “English Translation: If dragged by his matted hair, the religious mendicant may be brought near one.”,