“Tamil: நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.” English Translation: A master who bestows all desired blessings., — Tamil Related Mantras “Tamil: ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.” English Translation: The fate of the lamb is that of its dam., “Tamil: தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.” English Translation: He who approves evil is guilty of it., “Tamil: கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கலாமா?” English Translation: May one dwell in a village in which there is no temple?,